நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் வியாழனன்று சங்கத்தின் வட்டத் துணை செயலாளர் ஏ.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது